சீமான் ஆகிய நான்
தமிழக முதல்வரானதும்
தமிழ் மண்ணை மீட்டு, மொழியைக் காத்து, உரிமைகளை வென்றெடுத்து, நிலைநாட்டி, பேரன்போடு எம் மக்களுக்குத் தன்னலமற்று சேவையாற்றுவேன் எனத் தாயின் மீதும், தமிழ் மீதும், எம்முயிர்த் தலைவன் பிரபாகரன் மீதும் சத்தியமிட்டுக் கூறுகிறேன்.