அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சீர்மிகு நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.

இதேபோல, 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து ஆதித்தமிழ்க்குடிகளுக்கே வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்!

– சீமான்

Leave a Reply

Your email address will not be published.