தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான அன்பு இளவல் இலட்சுமணன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தேனி (கி) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான அன்பு இளவல் இலட்சுமணன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
https://t.co/j4yyMsY8Yx