
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம்
நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி நம்மைத் தாலாட்டுகிறது.
தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால்
உலகத்தை வென்ற பெருமகன்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
இந்தப் புவியையும்
நம் செவியையும்
இன்னும் பல்லாண்டு
தன் தேனிசையால்
நம் இசைராஜா ஆளட்டும்,
இயற்கை அருளட்டும்!
பேரன்பு வாழ்த்துகளுடன்..,
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை
சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம் நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி
நம்மை தாலாட்டுகிறது.தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால் உலகத்தை வென்ற பெருமகன்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
(1/2) pic.twitter.com/nYxxcfSxnj— சீமான் (@SeemanOfficial) June 2, 2022