#கறுப்பு_சூலை கொடுங்கனவாக, விடுதலைக்கனலின் முதல் பொறியாக என்றும் நினைவில் தேங்கும்! உலகில் இறுதி தமிழன் இருக்கும்வரை ஈழம் என்ற பெருங்கனவை தமிழர் இதயம் தாங்கும்!

 

மாவீரர் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, காரிருளிலிருந்து விடுதலைப் பெருவெளிச்சம் நோக்கி நகர்வோம் என உறுதியேற்போம்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published.