கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! – சீமான்

தாய்த் தமிழை,

தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து,

புகழ்த்தேரில் ஏற்றி,

தமிழர் பெருமையைத் தரணியெங்கும் எடுத்துச்சென்ற

கரிசல் மண்ணின் மகத்தான கவிஞர்!

தமிழாற்றுப்படை எடுத்து,

கவி இமயத்தில் தமிழ்க்கொடி நட்ட

இந்நூற்றாண்டின் ஒப்பற்ற கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

-சீமான்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.