காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களது தாயாருமான அம்மையார் கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.