தமிழர்களின் வரலாற்று
பெரும் தாயகமான தமிழ்நாடு, அன்னைத்தமிழை அடியொற்றி மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, பெருநிலமாக அங்கீகரிக்கப்பட்ட திருநாளான இன்று உலகெங்கும் பரவிவாழும் 12கோடி தாய்த்தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமுமடைகிறேன்!

Leave a Reply

Your email address will not be published.