புதியதோர் தேசம் செய்வோம்! அதை புரட்சியால் வென்று முடிப்போம்!! என்ற உயரிய முழக்கதோடு களம் காணும் நாம் தமிழர் கட்சி பல புரட்சிகரத் திட்டங்களை முன்வைத்து அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை மற்ற கட்சிகளைப் போல் வெறும் வெற்று வார்த்தைகளால் ஆலங்கரிக்காமல் அந்த அரசியல் பெரும் கனவை எப்படி செயல்படுத்துவது என்பதனை தெள்ளத்தெளிவாக நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவில் (தேர்தல் அறிக்கை) தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவினை படிக்க தரைவிறக்கம் செய்ய