‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. https://t.co/6KdpvKixse
— சீமான் (@SeemanOfficial) September 27, 2021