பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப்பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற நாளைய உலகின் சிற்பிகளான எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

 

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகள் மனந்தளர வேண்டாம்! தோல்வி என்பது வெற்றியின் தாய்! தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி! இன்று தோல்வி வந்தடைந்த, உன்னிடம் நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை! ஆகவே, எனதருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

 

 

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.