மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன் தங்கத்தமிழால்.. தமிழ் திரைக்கு கவி யாழ் மீட்டியவன். புத்திளம் சொற்களால் பாட்டுலகிற்கு புத்துயிர் தந்தவன். பேரன்பின் ஆதி ஊற்றாய், பூந்தமிழின் மூச்சுக்காற்றாய் திகழ்ந்த என் உயிர் இளவல் நா.முத்துக்குமார், என்றும் உன் நினைவில்…
மரபும் புதுமையும் கலந்து, தன் கற்பனை இழையால் நெய்த தன் தங்கத்தமிழால்.. தமிழ் திரைக்கு கவி யாழ் மீட்டியவன். புத்திளம் சொற்களால் பாட்டுலகிற்கு புத்துயிர் தந்தவன். பேரன்பின் ஆதி ஊற்றாய், பூந்தமிழின் மூச்சுக்காற்றாய் திகழ்ந்த என் உயிர் இளவல் நா.முத்துக்குமார், என்றும் உன் நினைவில்… pic.twitter.com/0NZJSOmGvj
— சீமான் (@SeemanOfficial) August 14, 2021