
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்! pic.twitter.com/vUGB6bRj4y
— சீமான் (@SeemanOfficial) August 5, 2021