“மூப்பில்லா தமிழே தாயே” என்ற பாடலை தந்த சகோதரர் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

புகழ் விண்ணைத் தொடும் அன்னைத்தமிழின் பெருமை போற்ற, அளவற்ற தமிழ்ப்பற்றோடு, தன் உலகத்தரம் வாய்ந்த இசையால், உணர்வெழுச்சிமிகுந்த பாடலைத் தந்திருக்கும் எனதன்பு சகோதரர் @arrahman அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! மூப்பில்லா தமிழே தாயே! எப்போதும் வாழ்க!

– செந்தமிழன் சீமான் 

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.