வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஹேமலதா அவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். சகோதரியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.