போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தமிழக அரசு அலட்சியப்போக்கோடும், அதிகாரச்செருக்கோடும் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 18/02/2021 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஓரிரு…

 அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, சரியான சமமான ஊதியம் வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, சரியான சமமான ஊதியம் வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அரசு ஊழியர்களாக அறிவித்திட வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக அரசின் செயல், நிர்வாகச் சீர்கேட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளது. போராடும் அங்கன்வாடி ஊழியர்களை அழைத்து தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் உள்ள மழலையர்கள் பசியால் வாடுவதைத் தடுக்கவும்,…

ஆண்டாண்டு காலமாய் உலகம் உய்ய அதிக உழைப்பை நல்கும் பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் – சீமான் வாழ்த்து

ஆண்டாண்டு காலமாய் உலகம் உய்ய அதிக உழைப்பை நல்கும் பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் – சீமான் வாழ்த்து உலகில் மானுடகுலம் தழைக்க உயிரும், உடலும், உருவமும் கொடுத்து நம்மையெல்லாம் உருவாக்குபவர்கள் பெண்கள்! பூமியில் பிறந்தநாள் முதல் தன் குருதியையே தாய்ப்பாலக்கி உணவளித்து நமையெல்லாம் நலமும், வளமும் பெறச்செய்து வளர்த்தெடுத்தவர்களும் பெண்கள்! தன்னலம்…

Link with us
Game bài đổi thưởng