சீமான்

அமைப்புமுறை மாற்றங்கள்:

 • அரசியல்வாதிகள் வேறு மக்கள் வேறு என்ற பொதுபார்வையை மாற்றியது;
 • சாதி மதம் கடந்து அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களின் உள்ளங்களில் இனப் பற்று எனும் தீயினை பற்றவைத்து அரசியிலில் ஈடுபட செய்தது;
 • மக்களுக்கான அரசியிலை மட்டும் இதரகட்சிகள் செய்து வந்த நிலையில், மண்ணுக்கான அரசியலையும் நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் விதைதது;
 • ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு ஏற்ப்பட்டாலும், தமிழ் மண்ணுக்கு எதிரான திட்டங்கள் நிறுவ முற்ப்பட்டாலும், ஆர்பாட்டங்கள் வாயிலாகவும் போராட்ட வடிவங்களாகவும் களத்தில் மக்களின் உரிமை குரலலாய் முதலில் சீமான் பதிவு செய்வது; 
 • கொள்கைதான் முதன்மையானது என்ற முழக்கத்தை பரவலாக்கியது;
 • “சாதிப் பார்த்து வாக்களிப்பது தீட்டு” என்று தேர்தல் பரப்புரை மேடைகளிலே பேசியது;
 • நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது; அது எழ்வர் விடுதலையானாலும் சரி, தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவது ஆனாலும் சரி. 

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்

தேர்தல்

 • பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியது; 
 • பெண்களுக்கு சரிபாதி இடங்களில் வாய்ப்பளித்தது; 
 • ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பெரும்பான்மையாக இருந்தால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர்த்துவிட்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; 
 • திருநங்கையை (மூன்றாம் பாலினத்தவர்) வேட்பாளராக்கியது;
 • அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை, “சமூகநீதி பாதுகாவலர்கள்” என்று மார்தட்டிக்கொள்ளும் திராவிட காட்சிகளே புறக்கணிக்க, நாம் தமிழர் கட்சி மட்டுமே நம் இன சொந்தங்களை போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது;
 • இந்திய ஒன்றியத்ததின் மிகவும் தேவையான தெளிவான சரியான தேர்தல் சீர்திருத்தங்களை பலவற்றை முன்வைத்தது;
 • பல தேசிய இனங்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தை சுயர்ச்சி முறையில் மொழிவழி மாநிலங்க் கட்சிகள் ஆளுவது;
 • தொகுதிகள் பல மறுவரைவுக்கு உட்படுத்தி இந்திய ஒன்றியம் முழுவதும் புதிய தொகுதிகளை உருவாக்குவது;
 • ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்கின் விகிததின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களாக அமரச் செய்தல்; 
 • நம்பகத் தன்மையற்ற வாக்கு எந்திரத்திற்கு மாற்றாக பழைய நம்பகத் தன்மையுடைய வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வாக்களிப்பது;

அரசியல் என்பது

முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான்; நாம் தமிழர் கட்சியின் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்

சீமான்

OUR history

Know more about

Describe the organizational structure of a major modern country

Hello World!

Creating the Party

Small river named Duden flows by their place and supplies with the necessary regelialia. It is a paradise

01 june, 2016

New Office, CA

First Work

Registering Party

Small river named Duden flows by their place and supplies with the necessary regelialia. It is a paradise

01 july, 2017

New York.NY

2nd Work

Making manifesto

Small river named Duden flows by their place and supplies with the necessary regelialia. It is a paradise

01 Agu, 2018

New Office, CA

3rd Work

Leading the Party

Small river named Duden flows by their place and supplies with the necessary regelialia. It is a paradise

01 Sep, 2019

New Office, CA