புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள என் தம்பி யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்!

புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள என் தம்பி யுவன்சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்! இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்து தன் தனித் திறமையால் வெற்றித்தடம் பதித்து , நம் செவிகளில் உற்சாகத்துள்ளலாய் ,ஆற்றுப்படுத்தும் ஆறுதலாய், நிமிர வைக்கும் நம்பிக்கையாய், உருக வைக்கும் காதலாய், ஊற்றெடுக்கும் தாலாட்டாய் தவழ்ந்து நம் வாழ்வின்…

 விசித்திரன் நேர்த்தியான, மிகவும் அருமையான படம்! திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

விசித்திரன் நேர்த்தியான, மிகவும் அருமையான படம்! திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

என்னுடைய தம்பி பாலா அவர்கள் தயாரித்து, என் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ் அவர்கள் நடித்து வெளிவருகிற “விசித்திரன்” படத்தை பார்த்தேன். தம்பி ஆர்.கே.சுரேஷ் தனது நடிப்பில் மிகவும் தேர்ந்து, உருமாறி, மெருகேறி நடித்துள்ளதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். ஒவ்வொரு உடல்மொழியிலிருந்து, நடையிலிருந்து, முக அசைவிலிருந்து, உரையாடல் உச்சரிப்பிலிருந்து அத்தனையையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார். ஒரு பாட்டு, ஒரு சண்டை,…

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கல்லூரித் தேர்வுகள் நேரடி முறையில்…

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க பெரும்பணியாற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! – சீமான்

சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க பெரும்பணியாற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க பெரும்பணியாற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பெருமக்கள் யாவருக்கும் பத்திரிகையாளர்…

 அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ளதா?

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ளதா?

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம் உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. அரசியல்…

 திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான்…

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன்.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப்பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன. கோவை…

தினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது இதழியல் பணிகளின் நீட்சியாக தொடங்கப்பட்டு, காட்சி ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி இன்னும் பற்பல ஆண்டுகள் ஊடகத்துறையின் உச்சம்தொட்டு சேவையாற்ற எனது பெருவிருப்பமும் நல்வாழ்த்துகளும்!

தினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது இதழியல் பணிகளின் நீட்சியாக தொடங்கப்பட்டு, காட்சி ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி இன்னும் பற்பல ஆண்டுகள் ஊடகத்துறையின் உச்சம்தொட்டு சேவையாற்ற எனது பெருவிருப்பமும் நல்வாழ்த்துகளும்! தினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய 'தமிழர் தந்தை' ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது இதழியல் பணிகளின் நீட்சியாக தொடங்கப்பட்டு, காட்சி…

முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்க தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | தேனி பங்களாமேடு | முல்லைப்பெரியாறு

14-11-2021 முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்க தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | தேனி பங்களாமேடு | முல்லைப்பெரியாறு நேரலை: 14-11-2021 முல்லைப்பெரியாறு அணை உரிமையை மீட்க தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | தேனி பங்களாமேடு | முல்லைப்பெரியாறு https://t.co/cxm7PFiEeX — சீமான் (@SeemanOfficial) November 14, 2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச.தமிழார்வன் படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் அவர்கள் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசியல் கட்சியின் முதன்மை நிர்வாகியைப் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட்…