அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை ஆளுமை!

ஒப்பனையில்லா மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிகளில் மொழிபெயர்த்தத் திரை மேதமை!

தமிழ்த்தேசிய அரசியலின் தாகம் புரிந்து தோள்கொடுக்கும் மாண்பமை அப்பா, பாரதிராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.