தனது அளப்பெரும் நடிப்பாற்றலால் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச்செய்த ஒப்பற்றப் பெருங்கலைஞன் – தனித்துவமிக்கச் செயல்பாடுகளாலும், புதுமை முயற்சிகளாலும் திரைக்கலை வடிவத்திற்கு புத்துயிர் ஊட்டுகிற தலைசிறந்த படைப்பாளி – பன்முகத்திறன் கொண்டு, திரைக்கலையின் உச்சம் தொட்டு,

தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

Leave a Reply

Your email address will not be published.