அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால் எதிர்கொண்டு, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி, தன் பக்கமிருக்கும் நியாயத்தை உலகறியச் செய்திருக்கும் என்னுயிர் தம்பி அறிவு என்கிற #பேரறிவாளன் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

 

Leave a Reply

Your email address will not be published.