அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தின் விடுதலைக்காக, தனது உரிமைக்குரலை ஓயாது ஓங்கி ஒலிக்கும் இனமான போராளி, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் ஆருயிர் இளவல் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.