தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக உயர்ந்து, நடிப்புக்கலையால் மட்டுமல்லாது சமூக அக்கறையின் விளைவாகவும், பொதுப்பணிகளின் மூலமாகவும் தமிழ் மக்களின் மனம் கவர்ந்திருக்கின்ற பெருங்கலைஞன்!

 

அன்புத்தம்பி சூர்யா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

 

Leave a Reply

Your email address will not be published.