I was shocked to hear the tragic news of the passing away of Mr. Waryam Singh, Father of our beloved Prof. Jagmohan Singh, Editor, The World Sikh News. I extend my heartfelt condolences to the bereaved Sir Jagmohan Singh and his family and share their grief.

I was shocked to hear the tragic news of the passing away of Mr. Waryam Singh, Father of our beloved Prof. Jagmohan Singh, Editor, The World Sikh News. I extend my heartfelt condolences to the bereaved Sir Jagmohan Singh and…

 சென்னை, எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த மண்ணின் மக்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக  வெளியேற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அம்மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும்!

சென்னை, எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த மண்ணின் மக்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அம்மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும்!

எழும்பூரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மண்ணின் மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகளில் கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மண்ணின் மக்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது…

எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!

எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! எல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! pic.twitter.com/PtmjHtMEJM — சீமான் (@SeemanOfficial) October 18, 2021

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! pic.twitter.com/dFOdXOA3gy — சீமான் (@SeemanOfficial)…

எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன். எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து…

மக்கள் கவிஞர்! நமது ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!

மக்கள் கவிஞர்! நமது ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! மக்கள் கவிஞர்! நமது ஐயாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! pic.twitter.com/wpmalDHxpW — சீமான் (@SeemanOfficial) October 8, 2021

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! வள்ளலார் பெரும்புகழ் போற்றி! போற்றி!

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! வள்ளலார் பெரும்புகழ் போற்றி! போற்றி! அருட்பெருஞ்சோதி!தனிப்பெருங்கருணை! வள்ளலார்பெரும்புகழ் போற்றி! போற்றி! pic.twitter.com/Hnc3OUZYlo — சீமான் (@SeemanOfficial) October 5, 2021

28-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை தொகுப்பு

28-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை தொகுப்பு… நேரலை 28-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் | இராணிப்பேட்டை மாவட்டப் பரப்புரை https://t.co/FMXqgYvlD4 — சீமான் (@SeemanOfficial) September 28, 2021 நேரலை 28-09-2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல் | வேலூர் மாவட்டப் பரப்புரை https://t.co/gyd5JxCUGW — சீமான் (@SeemanOfficial) September 28, 2021    

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 27-09-2021 சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ஐயா…

திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்! – சீமான்

திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்! திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து,…