எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷெரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷெரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷெரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்னையின் இறப்புச்செய்தி கிடைத்த பின்னும், மனந்தளராது சென்னையில் ஆளுநரைத் திரும்பபெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி இன்று முன்னெடுத்த பேரணியில் பங்கெடுத்த சகோதரர் முபாரக்கின் நெஞ்சுரமிக்க பொதுவாழ்வுபோற்றுதற்குரியது. அன்பு…

 துயர் பதிவு – யோகநாயகி

துயர் பதிவு – யோகநாயகி

நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் துணைவியார் யோகநாயகி அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப் பேரிழப்புக்கு ஆட்பட்டு, கைக்குழந்தையோடு நிற்கும் தம்பியின் கொடுந்துயர நிலையறிந்து கலங்கித் தவிக்கிறேன். தம்பியின் துணைவியார் யோகநாயகி அவர்கள் நாம் தமிழர் கட்சியின்…

 துயர் பதிவு – மன்னர் குமரன் சேதுபதி

துயர் பதிவு – மன்னர் குமரன் சேதுபதி

தென்தமிழ் திசையாண்ட பண்டைய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக, தாய்மண் விடுதலைக்குப் போராடி வீரம் விளைவித்த இராமநாதபுரம், சிவகங்கை என்ற பெருமைமிக்க நிலப்பகுதியினை ஆண்ட தமிழ் முன்னோர்களின் வழிவந்தவருமான, பெருமதிப்பிற்குரிய மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழும், இசையும் வளர்த்த சான்றோர்களான…

 மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்

மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்

துயர் பகிர்வு: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான மாண்புமிகு சேக் கலீபா பின் சயத் அல் நகியான் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்ற தனது தந்தை சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அவர்களுக்கு…

 துயர் பகிர்வு!

துயர் பகிர்வு!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனதருமை அண்ணன் கதிர் ராஜேந்திரன் அவர்களது தந்தையார் அப்பா சாத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். நீண்டநெடுங்காலமாக எனது தோளுக்குத் துணையாக நிற்கும் எனதுயிர் அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு…

 துயர் பகிர்வு!

துயர் பகிர்வு!

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இராணுவ அதிகாரியாக பணியாற்றி சேவை புரிந்த ஐயா துரைராஜ் அவர்களின் மறைவு தங்கை பிரகலதாவிற்கு மட்டுமல்லாது மண்ணையும், மக்களும் நேசித்து நிற்கும் நம் அனைவருக்குமான இழப்பு. ஈடு செய்ய முடியாத…

 அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்!

அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்!

கிருட்டிணகிரி மாவட்டம், மத்தூர் தெற்கு ஒன்றியப்பொறுப்பாளர் அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். https://twitter.com/SeemanOfficial/status/1511723394139815938?s=20&t=7bplNaqgTHWAi_cuj-3tNA – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாமவ் தமிழர் கட்சி

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். – சீமான்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். போற்றுதலுக்குரிய ஐயா என்.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரோடு பணிபுரிந்த தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கும், எங்கள் மூத்தவர் தடா சந்திரசேகரன்…

இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகப் பெருமக்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

பெரும்புகழ் பெற்ற கன்னட நடிகரான தம்பி புனித் ராஜ்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தனித்துவமான நடிப்பாற்றலால் தன் தந்தையார் ராஜ்குமார் அவர்களைப் போலவே குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். இவ்வளவு சிறிய வயதில் தம்பி புனித் ராஜ்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த மரணம் என்பது கொடுந்துயரமானது. தம்பியை இழந்து வாடும் தம்பி…

மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்! மாவீரர் துயிலுமில்லப் பாடல் உள்ளிட்ட பல விடுதலைப்பாக்களைப் பாடி, உணர்வுச்சூடேற்றிய ஈழத்தின் இசைக்கலைஞர் ஐயா வர்ணராமேஸ்வரன் அவர்கள் மறைவுற்ற…