டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த வாழ்த்துகள்!
டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த வாழ்த்துகள்! pic.twitter.com/BvRhnM5ZNM
— சீமான் (@SeemanOfficial) July 14, 2021