மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்காகவும், மண்ணின் உரிமைக்காகவும் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரையும், களப்பணியும் செய்து வரும் பெருந்தமிழர்!

மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

 

Leave a Reply

Your email address will not be published.