சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.