27-10-2021 வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம் சென்னை
வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 220ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 27-10-2021 நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.https://t.co/FT1OzyLUu3 pic.twitter.com/gYn8Mz1WiU
— சீமான் (@SeemanOfficial) October 27, 2021