இனமானப்போராளி தம்பி அருள் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்!

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் என்னுயிர் தம்பி வழக்கறிஞர் அருள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.