தரம்வாய்ந்த திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் தன்னிகரற்ற கலைப்பெட்டகமாகத் தமிழ்த்திரைத்துறையை உயர்த்துகின்ற உன்னதக் கலைப்போராளி அன்பு அண்ணன் கலைப்புலி தாணு அவர்கள் அசுரன் படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளமைக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published.