திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!

திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது யாதொரு தொலைநோக்குத்திட்டமுமின்றி வெற்று விளம்பர அறிக்கையாக மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் ஆளும் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  …

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதிவழிப் பேரணி நடத்த திமுக அரசு அனுமதிக்க வேண்டும்!

“மக்களாட்சியைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அமைதி வழியில் கொள்கை விளக்கப் பேரணி நடத்த அனுமதி மறுத்து, இசுலாமிய உறவுகளைக் கைது செய்துள்ள திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள், வகுப்புகள்…