முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார அத்துமீறலை, தடுக்கத்தவறி கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆங்கிலேயப் பொறியாளர் ஜான்…