உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் தொடர இந்திய மருத்துவக் கழகம் உரிய அனுமதியளிக்க வேண்டும். நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிகக் கல்விக் கட்டணம் காரணமாகவும், இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், உக்ரைன்…

 உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்!

உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்!

ரஷ்யா–உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அத்துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கெடுக்கிறேன். உக்ரைன் நாட்டின் கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷிய இராணுவம் நடத்தி வரும் கோரத்தாக்குதலினால் அந்நகரங்களிலுள்ள இந்திய மாணவர்கள்…