திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!

திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது யாதொரு தொலைநோக்குத்திட்டமுமின்றி வெற்று விளம்பர அறிக்கையாக மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் ஆளும் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  …