நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவறையான கல்விக்கூடங்களில் அறிவுலக வாசலைத் திறந்துவிட்டு, நாளைய தேசத்தைப் படைக்கப்போகும் புத்துலகச் சிற்பிகளான மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசான்களாக விளங்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு எமது உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.