மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஐயா மு.க. ஸ்டாலின் மற்றும் ஐயா சைலேந்திர பாபு ஆகியோருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published.