#BJPGovt Should Immediately Withdraw the Electricity (Amendment) Bill 2022, which Deprives States' Rights!

- Senthamizhan #Seeman
Chief Coordinator | #NTK

http://bit.ly/3peyW1S

#ElectricityAmendmentBill | #Electricity_Amendment_Bill_2022

2

'மாலை முரசு' நாளேட்டின் அதிபர் ஐயா பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,

https://youtu.be/QfxVE8YBCsg

4

#BJPGovt Should Immediately Withdraw the Electricity (Amendment) Bill 2022, which Deprives States' Rights!

- Senthamizhan #Seeman
Chief Coordinator | #NTK

http://bit.ly/3peyW1S

#ElectricityAmendmentBill | #Electricity_Amendment_Bill_2022

🔴 நேரலை: 'மாலை முரசு' அதிபர் ஐயா பா.இராமச்சந்திர ஆதித்தனார் 88-வது பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை | மாலை முரசு அலுவலகம் https://twitter.com/i/broadcasts/1rmxPgyWzzXJN

அரசுக்கு மின்னஞ்சல் அனுப்ப நாளை கடைசி நாள்...
https://tinyurl.com/tnstoponlinegambling

மாநில உரிமையைப் பறிக்கும்
மின்சாரச் சட்டத்திருத்தம், 2022ஐ இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்

http://bit.ly/3peyW1S

#ElectricityAmendmentBill | #Electricity_Amendment_Bill_2022

அண்ணல் நபிகள் நாயகத்தின்

ஹீரா மலைக்குகை தவமும்; வராகா சந்திப்பும்! - பகுதி 1

நாளும் பல நற்செய்திகள் | 11-08-2022

மாநில உரிமையைப் பறிக்கும்
மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!

https://bit.ly/3peyW1S

3

அனைவருக்கும் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் பழைய TG சேனல் ஹேக் செய்யப்பட்டதால் அனைத்து உறவுகளும் இந்த புதிய TG சேனலில் இணையவும். உங்கள் தொகுதி, பகுதி, குடும்பம் மற்றும் வட்டார குழுக்களில் பகிரவும்.

https://t.me/NaamTamilarKatchiOffl

நன்றி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி

60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தக்கூடாது!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்

http://bit.ly/3BPtxpM

@CMOTamilnadu | @mkstalin

#JUSTIN | அடிமாட்டு விலைக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனை - சீமான்

இன்றைய லைவ் அப்டேட்>http://bit.ly/3dkUmaY

#Seeman | #5GSpectrum

60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தக்கூடாது!

https://bit.ly/3BPtxpM

@CMOTamilnadu @mkstalin

3

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3,00,000 கோடி ரூபாய் வரையிலான மிகப்பெரும் முறைகேட்டை எடுத்துரைத்து பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப்பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்! - #சீமான்

http://bit.ly/3bGbNCH

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான மிகப்பெரும் முறைகேட்டை எடுத்துரைத்து, பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப்பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்!

https://bit.ly/3bGbNCH

4

தமிழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் அன்புச்சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின்
( @CSIR_IND ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.

https://bit.ly/3bIG0Rw

(1/2)

வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஒவ்வாரு பழங்குடி மூத்தோனையும் காத்து, அவர்களது உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உளமார உறுதி ஏற்போம்!

https://bit.ly/3JDNO3v

#WorldTribalDay

ஆக. 09, உலக பழங்குடிகள் நாள்!

வேர் பழுதானால் மரம் வீழும் என்பது உலக நியதி!

உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு, சிதைத்து அழிக்கப்படுகின்ற பழங்குடிகளைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பிறவிக்கடன்!

அறிவிப்பு:

எது உண்மையான சமூகநீதி?

குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி,

தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்களின் தலைமையில்
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

13-08-2022 சனிக்கிழமை, மாலை 04 மணியளவில்

சென்னை - வள்ளுவர் கோட்டம்

https://bit.ly/3BQ1TJ4

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்

http://bit.ly/3JDPzxw

@CMOTamilnadu | @mkstalin

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்!

https://bit.ly/3JDPzxw

@CMOTamilnadu @mkstalin

2

பாண்டவர்களும் நஞ்சுப் பொய்கையும்! - பகுதி 1

நாளும் பல நற்செய்திகள் | 09-08-2022

BanOnlineGambling
இணையவழிச் சூதாட்டங்களைத் தடைசெய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கருத்துகள் அனுப்ப இந்த இணைப்பை சொடுக்கவும்

https://tinyurl.com/stoponlinegames

Is it Fair for the Chief Minister to Appeal to Legislators to Eradicate Drugs While Selling Liquor through TASMAC across Thamizh Nadu? (1/2)

http://bit.ly/3A4lqV9

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் அருமை சகோதரர் பூங்குன்றன் அவர்களின் எண்ணத்திற்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்..!

சுற்றறிக்கை:

தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்களை தலைமையேற்று முன்னெடுக்கவிருப்பது தொடர்பாக,

https://bit.ly/3QqiGGH

அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? (1/2)

கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என் இதயத்திற்கு இனிப்பான ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவன் தூக்கிச் சுமந்த கனவினையும், விட்டுச்சென்ற பணிகளையும் நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றிட உறுதி ஏற்போம்!

#நாம்தமிழர்!

- #சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என் இதயத்திற்கு இனிப்பான ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவன் தூக்கிச் சுமந்த கனவினையும், விட்டுச்சென்ற பணிகளையும் நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றிட உறுதி ஏற்போம்!

நாம் தமிழர்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய சேவை சங்கத்தின் தலைவர் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி ரசூல்பீவி அவர்கள் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
(1/2)

2

*எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக்கொள்ளாமல், வழியாய் எடுத்துக்கொள்ளுங்கள்!*

https://youtu.be/Vgm2DoVB2V0

*_நாளும் பல நற்செய்திகள்!_*

08-08-2022 | 400 | Seeman Official

#நாளும்பலநற்செய்திகள் | #SeemanQuotes | #NaamTamilarKatchi

எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்!

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம். அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழக்காதீர்கள்!

நாளும் பல நற்செய்திகள் | 08-08-2022

அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா?

https://bit.ly/3A4lqV9

@CMOTamilnadu @mkstalin

3

அன்பு❤️

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

- திருவள்ளுவப் பெருமகனார்

உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை அனுப்புங்கள்!
அது உங்களுக்கிடையில் அன்பை வளர்க்கும்!
பெரும் பகையையும் நீக்கிவிடும்!

- முகம்மது நபி

நாளும் பல நற்செய்திகள் | 07-08-2022

'ராக்கெட்ரி - நம்பி விளைவு' தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு!

https://bit.ly/3QrRIyn

@ActorMadhavan #RocketryTheNambiEffect

3

சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் எச்சரிக்கை

http://bit.ly/3phHdm5

சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்!

https://bit.ly/3phHdm5

3

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!

- வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய குறள் மொழியும் ஜென் கதையும்!

நாளும் பல நற்செய்திகள்! | 06-08-2022

4500 ஏக்கரில்
வானூர்தி நிலையம்!

வயிற்றில் பசியோடு,
மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்!

விமானம்
விர்ர் என்று
பறந்தது!

தலை
கிர்ர் என்று
சுற்றியது!

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் கடும் கண்டனம்

http://bit.ly/3zXqsT1

@CMOTamilnadu | @mkstalin

இணையவழி சூதாட்டத்துக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல் தயங்குவது ஏன்?

-சீமான் கேள்வி

விவரம்: https://bit.ly/3JxLVVY | #Seeman | #NTK | #naamtamilarkatchi | #DMK | #Onlinegames | #News7tamil | #News7TamilUpdates | @NaamTamilarOrg | @SeemanOfficial

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?

https://bit.ly/3zXqsT1

@CMOTamilnadu @mkstalin

3

உன் மனம் ஒன்றே, உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்! அது தெளிவாக இருக்கும்வரை, நீ ஒருவராலும் வீழ்த்தப்படப்போவதில்லை!

கடந்துவந்த பின்பே கண்டு உணர்கிறோம், நம்மைக் கலங்கடித்த காலங்களெல்லாம் கடுமையான காலமல்ல. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று!

நாளும் பல நற்செய்திகள் | 05-08-2022

பல ஆண்டுகளாக இதை பற்றி பேசி , எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே தலைவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்

http://bit.ly/3zqUHjU

@CMOTamilnadu | @mkstalin

புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்!

https://bit.ly/3zqUHjU

@CMOTamilnadu @mkstalin

2

Load More